Local

உயர்நீதிமன்றத்துக்கு ஆறு புதிய நீதியரசர்கள் நியமனம்!

உயர்நீதிமன்றத்துக்கான ஆறு புதிய நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 14 புதிய நீதிபதிகள் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள்
விபரம் வருமாறு,

01- திருமதி மேனகா விஜேசுந்தர
02- திரு. டி.என். சமரகோன்
03- திரு. எம். பிரசந்த டி சில்வா
04- திரு. எம்.டி.எம் லபார்
05- திரு. சி. பிரதீப் கீர்த்திசிங்க
06- திரு. சம்பத் பீ. அபயகோன்
07- திரு. எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன
08- திரு. எஸ்.யு.பீ. கரலியத்த
09- திரு. ஆர். குருசிங்க
10- திரு. ஜி.ஏ.டி. கணேபொல
11- திருமதி கே.கே.ஏ.வி. ஸ்வர்ணாதிபதி
12- திரு. மாயாதுன்ன கொரயா
13- திரு. பிரபாகரன் குமாரரட்னம்
14- திரு. டபிள்யூ.என்.என்.பி. இத்தவல

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading