Local

இலங்கையில் கொரோனா அச்சத்தில் திங்கட்கிழமை அரச விடுமுறை

எதிர்வரும் திங்கட்கிழமை (16) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தொற்றை காரணமாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading