இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 22ஆயிரத்தை தாண்டியது..!

மேலும் 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று இதுவரை 553 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை,
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,022 ஆக அதிகரிக்கின்றது.
