Local

இலங்கையில் கொரோனா மரணம் 99 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மூவரும் 70 வயதை தாண்டியவர்கள்.

கொழும்பு 8, பம்பலப்பிட்டிய மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகைளச் சேர்ந்தவர்களே வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading