Local

இலங்கையில் நேற்று 92 பேருக்கு கொரோனா!

இலங்கையில் நேற்று மாத்திரம் 92 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது.

3 ஆயிரத்து 317 பேர் குணமடைந்துள்ளனர். ஆயிரத்து 514 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading