Local

இலங்கையில் பரவும் கொரோனா அபாயகரமானதல்ல!

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை விட  பாரதூரமானது அல்ல என, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் மற்றும் தாக்கத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பரவும் வைரஸின் நிலை மோசமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading