Local

இலங்கையில் 73 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பரவல்!

நேற்றைய தினம் மேலும் 404 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம்  தினம் 942 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் உயிரினங்களின் எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 73,116 ஆக உயர்வு

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading