Local

இலங்கையில் புதிய டெல்டா திரிபு கண்டுபிடிப்பு அதிக வீரியமிக்கதாக இருக்கலாம் என அச்சம்!

நாட்டில் புதிய டெல்ட்டா திரிபு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய நிபுணர்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் அண்மையில் அடையாளங்காணப்பட்ட B.1.617.2.28 திரிபை ஒத்த B.1.617.2.104 என்ற புதிய டெல்ட்டா திரிபொன்று அடையாளங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பிரதானி பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளாா்.

இந்த புதிய திரிவு அதிக வீரியமிக்கதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading