Local

இலங்கையில் மாட்டு வண்டியில் பாடசாலை செல்லும் மாணவர்கள்!

எரிபொருள் பற்றாக்குறையால் பொதுப் போக்குவரத்து சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் சில பகுதிகளில் பாடசாலை மாணவ, மாணவிகள் மாட்டு வண்டிலில் சென்று பாடசாலை செல்லும் நிலை உள்ளது.

மெதகமவில் உள்ள பாடசாலை மாணவர்கள் இவ்வாறு தான் வண்டிலில் பாடசாலைக்குச் செல்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading