Local

இலங்கையில் மாஸ்டர் திரைப்படம் பார்த்தவருக்கு கொரோனா தொற்று!

திருகோணமலையில் அமைந்துள்ள திரையரங்கொன்றில் திரையிடப்பட்ட
மாஸ்டர் தமிழ் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.

அவ்வாறு வருகை தந்திருந்த பார்வையாளர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading