World

தினமும் நாயின் சிறுநீரை குடிக்கும் விசித்திரப் பெண்!

அமெரிக்காவில் நாயின் சிறுநீரை அழகிய இளம்பெண் தினமும் குடித்து வரும் விசித்திர சம்பவம் விவாத பொருளாக மாறியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் லீனா. இவர் தினமும் தனது செல்ல நாயின் சிறுநீரை குடித்து வருகிறார். இதனால் தனது தோல் மின்னுவதாகவும், முகத்தில் பருக்கள் வருவதில்லை எனவும் கூறுகிறார்.

நாயின் சிறுநீரில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் நிறைந்து இருப்பதாக லீனா கூறுகிறார்.

மேலும், நாய் சிறுநீரை குடித்தால் கேன்சர் வராது எனவும் கூறி அதிர வைக்கிறார்.
முதல்முறை நாய் சிறுநீரை குடிக்கும்போது அச்சம் இருந்தாலும், போக போக பழகிவிட்டதால லீனா கூறுகிறார்.
ஆனால், சில வாரங்களிலேயே முகப் பருக்கள் மறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் லீனா கூறும் அனைத்திற்கும் அறிவியல் சான்றுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading