Local

இலங்கையில் மீண்டும் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையில் காற்றின் தரம் மீண்டும் மோசமடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பில் 111 ஆகவும், புத்தளத்தில் 117 ஆகவும், யாழில் 103 ஆகவும், கண்டியில் 120 ஆகவும், பதுளையில் 140 ஆகவும், பொலன்னறுவையில் 97 ஆகவும், குருநாகலையில் 117 ஆகவும், கேகாலையில் 151 ஆகவும் மற்றும் ஹம்பாந்தோட்டையில் 106 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading