Uncategorized

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!

வெல்லவாய – புத்தல பகுதியில் மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading