Local

இலங்கையில் வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

இலங்கையில் தற்போது புதிய வாகனங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்தார்.

இந்நிலையில் புதிய வாகனங்களுக்கு தற்போது நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading