Local

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் (வயது -55) சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading