Local

இலங்கை அரசியலில் முக்கிய பதவிகளை வகிக்கும் ராஜபக்ச குடும்பம்!

தற்போதைய அமைச்சரவையின் பிரதானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் முக்கிய சில அமைச்சு பதவிகளை வகிக்கின்றார். சமல் ராஜபக்சவும், நாமல் ராஜபக்சவும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிகளை வகிக்கின்றனர். பஸில் நிதி அமைச்சு பதவியை ஏற்றபின்னர் அமைச்சரவையில் உள்ள ராஜபக்சக்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

பெஷில் ராஜபக்சவின் வருகையுடன் அரசாங்கம் பாரிய மாற்றத்துடன் எழுச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

?ஜனாதிபதி – கோட்டபாய ராஜபக்ஷ

?பிரதமர் – மகிந்த ராஜபக்ஷ

?நிதி அமைச்சர்- பஷில் ராஜபக்ஷ

?விளையாட்டு துறை அமைச்சர்- நாமல் ராஜபக்ஷ

?நீர்ப்பாசன அமைச்சு மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் – சமல் ராஜபக்ஷ

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading