Sports

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தசுன் சானக!

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளுக்கான தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அதனடிப்படையில் இலங்கை அணியின் தலைவராக சகல துறை வீரர் தசுன் சானக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் குசல் ஜனித் பெரேரா இலங்கை அணியின் தலைவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading