LocalSports

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன இன்று (22) அறிவித்தார்.

தனது அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு அவர ்இதனை தெரிவித்துள்ளார்.

லஹிரு திரிமான்ன, 44 டெஸ்ட் போட்டிகளிலும் , 127 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் மற்றும் 26 சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading