இலங்கை தங்க மகனுக்கு ஜனாதிபதி வாழ்த்து..!!
“பொன்னான கனவை நனவாக்கிய தங்கமகன்!”
ஈட்டி எறிதல் சாம்பியன் ருமேஷ் தரங்கவிற்கு ஜனாதிபதி அநுரகுமார பாராட்டு!
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, காமன்வெல்த் போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த ருமேஷ் தரங்கவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
காமன்வெல்த் போட்டியில் ருமேஷ் தரங்க வென்றுள்ள இந்த தங்கப் பதக்கம், ஒட்டுமொத்த இலங்கை தேசத்தின் பொன்னான கனவை நனவாக்கியுள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு தங்கம் வென்ற ருமேஷ் தரங்கவை தங்கமகன் என்றும் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்

You must be logged in to post a comment.