Local

இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினி முற்றுகை!

இலங்கை தேசிய தொலைக்காட்சியை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியு்ளளரன்.

ஏராளமான பொதுமக்கள் சுற்றிவளைத்ததை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினி தனது ஒளிபரப்பு சேவையை இடை நிறுத்தியது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading