Local

இலங்கை தேர்தலில் நிராகரிப்பட்ட 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள்

இந்த வருடம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 5.65%   வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி,

தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை – 17,140,354

வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11,815,246

செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை – 11,148,006

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 667,240

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் 5.65%நஙவ.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading