Local

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்

 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Ltd (CPSTL) ஆகியவற்றின் தலைவராக சாலிய விக்ரமசூரிய இன்று (05) நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading