Local

உடனடி ஊரடங்கு ஆயிரக்கணக்கான உயிர்களைக் காக்கும் மருத்துவ நிபுணர்!

நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால் 20 நாட்களுக்குள் குறைந்தது ஆயிரத்து 200 இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சமூக மருத்துவப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முடிவெடுப்பதில் 5 நாட்கள் தாமதமானலும் அது 700 பேரின் விருப்பமில்லாத மனிதக்கொலை என பதிவிட்டுள்ளார்.

பேராசிரியர் அகம்பொடி கொரோனா அதிகரிப்பு வரைபடங்களை பதிவிட்டு இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading