World

உடல் ஆரோக்கியத்திற்காக மாதவிடாய் இரத்தத்தை குடிக்கும் பெண்!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது மாதவிடாய் இரத்தத்தை  menstrual cup-பில் சேகரித்து குடித்து வந்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா. இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், அந்த பெண் உடல் ஆரோக்கியத்திற்காக தனது மாதவிடாய் ரத்தத்தை menstrual cup-பில் சேகரித்து குடித்து வந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், உங்கள் மாதவிடாய் இரத்தம் தூய்மையான  மருந்து.  எனவே ஒருவர் தனது ஆரோக்கியத்தை அதிகரிக்க இந்த ரத்தம் உகந்ததாக உள்ளது.

பெண்கள் மாதவிடாய் சமயத்தில் சானிட்டரி பயன்படுத்துவது கெடுதல்தான். அவை நம் புனித ரத்தத்தை மறைகின்றன. நமது இயல்பான செயல்பாட்டையும் தடுக்கிறது.

இந்த மாதவிடாய் இரத்தத்தில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக இதில் புரதம், இரும்புச்சத்து, தாமிரம், செலினியம் போன்ற அனைத்தும் உள்ளது.

எனவே எனது மாதவிடாய் இரத்தத்தை  menstrual கப்பில் சேகரித்து, அதை நான் குடிப்பேன் என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading