Local

உணவு விஷமானதில் இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி!

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவசர சிகிச்சை காரணமாக இன்று (03) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உணவு நச்சுத்தன்மை காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading