உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! பிள்ளையானை சிறையில் சந்தித்த ராஜபக்ச!!
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ,நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த பிள்ளையானை சந்தித்து பேசியுள்ளார்கள்.
கோட்டபய ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்தில் பிணை வழங்குவதாக இவர்கள் பிள்ளையானிடம் குறிப்பிட்டுள்ளார்கள்.
– பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தல்

You must be logged in to post a comment.