World

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி!

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி நுழைந்துள்ளார்.

2022-ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிறுவனம் மற்றும் எம்3எம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டன.

இதில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 9-ம் இடத்தை பிடித்துள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 103 பில்லியன் டொலராகும்.

இந்தப் பட்டியலில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்திலும், அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் இரண்டாமிடமும் பிடித்துள்ளனர்.

சீரம் மருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனாவாலா, டிமார்ட் நிறுவனர் தமானி, லட்சுமி மிட்டல் ஆகியோர் உலக பணக்காரர்கள் 100 பேரில் முதல் முறையாக இடம் பிடித்துள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading