Local

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,736,120 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 28,342,318 பேர் குணமடைந்த நிலையில், 1,081,246 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 8,312,556 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், 68,859 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading