Local

உலகின் விலை உயர்ந்த முகக்கவசம் தயாரிப்பு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பதன் காரணமாக எல்லோரும் முகக் கவசம் அணிந்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது அந்த வகையில் உலகிலேயே விலை உயர்ந்த 11கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில் முகக்கவசத்தை இஸ்ரேலைச் சேர்ந்த நகை நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading