Local

உலகில் உள்ள சுமார் இரண்டரை கோடி மக்கள் தொழில் இழப்பார்கள்

கொரோனா காரணமாக, உலகம் முழுவதும் சுமார் 53 லட்சம் முதல்  இரண்டரை கோடி பேர் வரை வேலை இழப்பார்கள் என்று ஐநா சபையின் சர்வதேச ஊழியர்கள் அமைப்பு (ஐஎல்ஓ) தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா சுகாதார நெருக்கடி மட்டுமின்றி, அது தொழிலாளர் சந்தை மற்றும் பொருளாதார நெருக்கடியும் கூட என்று ஐஎல்ஓ கூறியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading