Local

ஊரடங்கிலும் எசல பெரஹர இடம்பெறும்!

இன்று இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த பட உள்ள நிலையில் கண்டி எசல பெரஹரா குறிப்பிட்டபடி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பொதுமக்கள் பங்கேற்று பெற நடை பெரும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading