Local

புதிய டெல்டா திரிபு முதல் தடவையாக இலங்கையில் ஒருவர் அடையாளம்!

கொரோனா தொற்றிலிருந்து திரிபுபெற்ற டெல்டா தொற்றிலிருந்து 03 வகையில் பிரிந்து பரவிய தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வகையான தொற்று உலக நாடுகளிலேயே இலங்கையில்தான் முதற்தடவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading