ஊரடங்கு உத்தரவு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியாக இன்று நள்ளிரவு தொடக்கம் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
