Local

ஜனாதிபதி நாளைய தினம் இராஜினாமா கடிதத்தை வழங்குவார் சபாநாயகர் தெரிவிப்பு?

ஜனாதிபதி  சிங்கப்பூர் சென்றடைந்ததும் தனது இராஜினாமா கடிதத்தை வழங்குவார் என சபாநாயகர் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷ நாளை காலை 06.57 அளவில் சிங்கப்பூர் சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading