Local

ஊழியர்களுக்கு இலவச ரயில் டிக்கெட்!

அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதிக்கும் பணியிடத்திற்கும் இடையில் பயன்படுத்த இலவச ரயில் அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading