Uncategorized

என்னால் 200 ஆண்டுகள் வாழ முடியும் சாகா வரம் பெற்ற டிரம்ப்

 

“தனது உடல்நலமானது ஒபாமா, புஷ்யை விட ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார் டிரம்ப்”

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை மருத்துவர் வழங்கிய ஆலோசனைகளை மேற்கோள் காட்டி இன்று கருத்து வெளியிட்டுள்ளார்.

தனது உடல்நலமானது முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமா மற்றும் ஜார்ஜ் புஷ் ஆகியோரை விடவும் மிகவும் சிறப்பாக இருப்பதாக மருத்துவர் உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, தான் துரித உணவுகளை (Fast Food) உட்கொள்ளும் பழக்கத்தைக் கைவிட்டிருந்தால், குறைந்தது 200 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்திருக்க முடியும் என மருத்துவர் கூறியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading