ஒன்லைன் மதுபான விற்பனைக்கு தடை!

ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதிப்பதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வந்த நிலையில், இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வெளியானதை அடுத்து இந்தத் தீர்மானம் வெளியாகியுள்ளது.
