World

ஒருவர் கூட வாக்களிக்க வராமல் தேர்தலை புறக்கணித்த கிராமம்!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னங்குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் தனி ஊராட்சி
வேண்டி உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

செஞ்சி அடுத்த பொன்னங்குப்பத்தில் அமைந்துள்ள வாக்குசாவடியில் காலை 7 மணிக்கு தொடங்கிய
வாக்குப்பதிவானது ஒரு வாக்குக்கூட பதியப்பெறாமல் மாலை 6 மணிக்கு இரண்டு பூத்துகளிலும்
காலையிலிருந்து வெறுமனே வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகள் காலியாக எடுத்து செல்லப்பட்டுள்ளது.

வாக்கு பதிவிற்காக வந்திருந்த அலுவலர்களை தவிர ஒருவரும் வராததால், பொன்னங்குப்பம் வாக்குச்சாவடியே
காலையிலிருந்து வெறிச்சோடிக் காணப்பட்டது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading