World

ஒரு ஓட்டு கூட வாங்காத வேட்பாளர்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மக்கள் நீதி மய்யம் நிலையில் சிங்கங்கை நகராட்சி 1 வது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செங்கோல் என்பவர் ஒரு ஓட்டு ஒரு வாக்கு கூட பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் மநீம வேட்பாளரான செங்கோலின் குடும்பத்தினர் ஓட்டு கூட அவருக்கு பதிவாகமல் இருந்தது தான் ஆச்சரியமாக உள்ளதென்று அந்த பகுதி மக்கள்  தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading