Uncategorized

ஒரே நடிகையை துரத்தி துரத்தி காதலித்த பிரபல நடிகர்கள்!

தமிழ் சினிமா இன்று வரை தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல ஒரு வெற்றி கொடுத்த படமாகதான் அமைந்தது.

மேலும், இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், நடிகை ஷாலினியை காதலிப்பதற்கு முன்பாகவே பிரபல நடிகையை துரத்தி துரத்தி காதலித்து வந்துள்ளார்.

அந்த சமயத்தில் இருவரும் காதல் கடிதம் எல்லாம் எழுதி பகிர்ந்து கொண்டு உள்ளார்கள்.அது வேறு யாரும் கிடையாது நடிகை ஹீராதான். அதன் பிறகு இவர் நடிகர் அஜித்திற்கு நோ என்று சொல்லிவிட்டார்.

அதன் பிறகு தான் ஷாலினியை காதலித்து அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். அஜித்தை போன்று தான் நடிகர் சரத்குமாரை இவர் காதலித்து வந்துள்ளார். அதன் பிறகு இருவரும் சில ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர்.

அந்த சமயத்தில் இவரை பெண் கேட்டு அவருடைய வீட்டிற்கு சரத்குமார் சென்ற பொழுது அவருடைய வீட்டில் இதனை ஏற்க மறுத்துவிட்டார்கள். அதன் பிறகு நடிகை ராதிகாவை திருமணம் செய்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading