Technology

கடலுக்கடியில் அற்புத சுரங்கப் பாதை!

ஸ்வீடன் மற்றும் டென்மார்க் இரண்டு நாடுகளை கடலுக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதையுடன் இணைக்கிறது இந்த பாலம் oresund connection என்று அழைக்கப்படுகிறது.

பொறியியல் அற்புதம் என்று சொல்லத்தக்க பிரம்மாண்டமான மிக நீளமான இந்த பாலம் உள்ள நீரிணையின் நீளம் 118 கிலோமீட்டர்கள் (73 mi) மற்றும் அகலம் 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) முதல் 28 கிலோமீட்டர்கள் (17 mi) வரை பல இடங்களில் மாறுபாடு அடைகிறது .

ஸ்காண்டிநேவியாவின் சாலை வழிகள் மற்றும் ரயில் நெட்வொர்க்குகளை மேற்கு ஐரோப்பாவுடன் இந்த மிகவும் நீண்ட பிரம்மாண்டமான பாலம் இணைக்கிறது..

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading