Uncategorized

கழிவறைக்கும் பாதுகாவலர்களுடன் செல்லும் எலான் மஸ்க்!

 

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தீவிர பாதுகாப்புடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அவர் எங்குசென்றாலும் அவரது பாதுகாப்பு படையினருடன் செல்வதாக டுவிட்டரின் முன்னாள் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றபின்னர் தனது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் எங்கே சென்றாலும் இரு பாதுகாவலர்கள் அவரருடன் எப்பொழுதும் இருப்பர். பார்ப்பதற்கு ஹாலிவுட் திரைப்பட வில்லன்கள் போலிருக்கும் அவர்கள் உயரமான மற்றும் கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டவர்கள் என்று டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கழிவறைக்கு சென்றாலும் அந்த பாதுகாவலர்கள் அவருடன் இருப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading