Sports

கிரிக்கெட் போட்டி நேரலையில் பெண்ணின் மார்பகத்தை கடித்த ரசிகர்!

பார்த்ததும் ஷாக் ஆகும் அளவுக்கு வீடியோ பதிவு ஒன்று தற்போது சமூக தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில் T20 Blast தொடரில் சர்ரே மற்றும் மிடில்செக்ஸ் மோதிய போட்டி பிரபலமான ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

கணிசமான அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் மைதானத்தில் இருந்தது. இதில் சர்ரே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றாலும், அனைவரது கவனமும் என்னமோ ஒரேயொரு நபரின் மீது தான் இருந்தது.

இதுகுறித்து வெளியான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், நீல நிற கோட் சூட் அணிந்திருக்கும் பார்வையாளர் ஒருவர் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது, அவரது அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் எழுந்து, பின் வரிசை இருக்கையில் அமர்ந்துள்ள ஒருவரிடம் பேசுவதற்காக திரும்பி நின்ற போது, எதைப் பற்றியும் கவலைப்படாத இந்த கோட் சூட் மனிதர், அப்பெண்ணின் மார்பகத்தை கடித்துவிடுகிறார்.

இந்த காட்சி அப்படியே அங்குள்ள கேமராக்களில் பதிவு செய்யயப்பட, தற்போது அது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading