Uncategorized

குழந்தை நட்சத்திரமா வந்து இப்ப பல இலட்சம் ரூபா பெறுமதியான AUDI காரை வாங்கி அசத்தும் நடிகை!

 

நீங்க ஹொலிவுட் திரைப்படம் மற்றும் இந்தி டிவி சீரியல்களை அதிகம் பார்ப்பவராக இருந்தால் கட்டாயம் ரிவா அரோரா எனும் குழந்தை நட்சத்திரத்தை பற்றி தெரிந்திருப்பீர்கள். இப்போதும் அவர் குழந்தை நட்சத்திரம்தான். திரைப்படங்கள் வாயிலாக இவருக்கு கிடைத்த ஆதரவாளர்களைக் காட்டிலும் இன்ஸ்டா வாயிலாக கிடைத்த நண்பர்களே அதிகம் என கூறலம்.

இன்ஸ்டாகிராமில் அவரை 10.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பாலோ செய்வதாகக் கூறப்படுகின்றது. இதனைக் கொண்டாடும் விதமாக இந்த 13 வயது குட்டிப் பெண் மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி இருக்கின்றார். ஆடி க்யூ3 எஸ்யூவி சொகுசு காரை அவர் வாங்கி இருக்கின்றார்.

இதன் விலை ரூ. 44 லட்சம் ஆகும். ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த காரை அவரது அம்மாவே அவருக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சந்தோஷமான தகவலை தனது இன்ஸ்டா கிராம் பக்கம் வாயிலாக ரிவா அரோரா தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

இந்த ஒரு விஷயத்தை பாலோ பண்ணா போதும்… இந்த நாட்டில் லைசன்ஸ் இல்லாமலேயே காரை ஓட்டலாம் இந்த ஒரு விஷயத்தை பாலோ பண்ணா போதும் இந்த நாட்டில் லைசன்ஸ் இல்லாமலேயே காரை ஓட்டலாம்

ரிவா அரோராவிற்கு பரிசளிக்கப்பட்டு இருக்கும் ஆடி க்யூ3 இரண்டாம் தலைமுறை வெர்ஷன் ஆகும். கடந்த ஆண்டே இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னரே இந்த வெர்ஷனை ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 44.89 லட்சம் தொடங்கி ரூ. 50.39 லட்சம் வரையிலான விலையில் இந்த சொகுசு கார் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். முந்தைய தலைமுறைகளைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான தோற்றம் மற்றும் சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் மற்றும் லக்சரி அம்சங்கள் கொண்டதாக இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading