Local

கொரோனாவால் பிரித்தானியாவில் உயிரிழந்த ஒன்பது இலங்கையின் விபரம்

கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் இதுவரை இரண்டு தமிழர்கள் உட்பட 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்னும் 19 பேர் வரை தொற்றுக்கு இலக்காகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இவர்களில் இரண்டு மருத்துவர்களும் உள்ளனர்.

01. ஹரின் ஜயவர்தன (பொறியியலாளர்)

02. லகீ விஜேரத்ன (61)

03. சிதம்பரப்பிள்ளை குகப்பிரசாத் (75) வரி திணைக்கள அதிகாரி)

04. லொக்கு லியனவடுகே சுதத் திலகசிறி (பானந்துறை பிறப்பிடம்)

05. அனுர கால்லகே (62)

06. லலித் சூல பெரேரா (72) பிறப்பிடம் கொழும்பு)

07. எண்டன் பெஸ்டியன் பிள்ளை (75) கிங்ஸ்டன் வைத்தியசாலை ஓய்வுபெற்ற மருத்துவர்)

08. சிவனந்தன் (76) ஓய்வுபெற்ற மருத்துவர்

09. வடக்கு லண்டனில் வசித்த 80 வயது இலங்கையர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading