Local

கொழும்பில் மனோ, மரைக்கார், முஜிபுர் ரகுமான் வெற்றி!

கொழும்பு மாவட்டத்தில் 12 ஆசனங்களைக் கைப்பற்றி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் பாராளுமன்றம் தெரிவாகியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் மஹிந்த அணியின்சார்பில் விமல்வீரவன்ஸவே விருப்பு வாக்கு பட்டியலில் முலிடம் பிடிப்பார். ஆனால், இம்மறை சரத் வீரசேகர பெற்றுள்ளார்.

கொழும்பு மாவட்ட விருப்பு வாக்கு விபரம் வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -12 

சரத் வீரசேகர – 328,092

விமல் வீரவங்ச – 267,084

உதய பிரபாத் கம்மன்பில – 136,331

விஜேதாஸ ராஜபக்ஷ – 120,626

பந்துல குணவர்தன – 101,644

பிரதீப் சமன் குமார – 91,958

தினேஸ் சந்திர ரூபசிங்க குணவர்தன – 85,287

மதுர விதானகெ – 70,205

பிரேமனாத் சீ தொலவத்த – 69,055

காமினி குலவங்ச லொகுகே – 62,543

சுசில் பிரேமஜயந்த – 50,321

ஜகத் குமார – 47,693

ஐக்கிய மக்கள் சக்தி சஜித் -06

பிரேமதாஸ – 305,744

எஸ்.எம் மரிக்கார் – 96,916

முஜிபுர் ரஹ்மான் – 87,589

ஹர்ஷ த சில்வா – 82,845

பாட்டாலி சம்பிக்க ரணவக்க – 65,574

மனோ கணேஷன் – 62,091

தேசிய மக்கள் சக்தி – 01

அநுரகுமார திஸாநாயக்க – 49,814

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading