Cinema

நடிகை சன்னி லியோனுக்குக் கடும் எதிர்ப்பு! – செருப்பு மாலை அணிவித்துப் போராட்டம்

நடிகை சன்னி லியோன் பாலிவுட் படங்களில் தொடர்ந்து படு கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருகிறார். அவர் அடுத்து தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடிக்கின்றார்.

இந்நிலையில் அவரை எதிர்த்து சில கன்னட அமைப்புகள் தற்போது போர்க்கொடி தூக்கி போராடத் துவங்கியுள்ளன. நீலப்படங்களில் நடித்த அவர் தற்போது ராணி வேடத்தில் நடிப்பது தென்னிந்திய கலாசாரத்தை இழிவுபடுத்தும் விதத்தில் உள்ளது என அவர்கள் கூ றிவருகின்றனர்.

பெங்களூரில் நேற்று நடந்த போராட்டத்தில் சன்னி லியோனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்துப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading