Cinema

சரத்குமார்-ராதிகா மகனுக்கு கிடைத்த பட்டம்!



சரத்குமாரும், ராதிகாவும் தங்கள் மகன் பட்டம் பெற்றதை பெருமையாக கருதி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

சரத்குமார், ராதிகா தம்பதியின் மகனான ராகுல் சமீபத்தில் பட்டம் பெற்றார். சமீபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சரத் குமாரும், ராதிகாவும் தங்கள் மகனைப் பற்றி பெருமையாகக் கூறி, அந்த நிகழ்வின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

யுனிடெட் வேர்ல்ட் காலேஜ் ஆப் சவுத் ஈஸ்ட் ஆசியா’ என்ற கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்பை முடித்த தங்கள் மகனும் பட்டம் பெற்றதை நினைத்து பெருமை கொள்வதாக ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள். இது தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading