World

சவுதி அரேபியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்

சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (15.05.2020) பதிதாக 2307 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 49,176ஆக உயர்ந்துள்ளதாக சவுதியின் சுகாதார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதுவரை சவூதியில் 283பேர் கொரோனா காரணமாக மரணித்துள்ளதோடு 21,869 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாகவும், இதுவரை 500000க்கும் அதிகமானவர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சவுதி அரேபிய செய்திகள் குறிப்பிடுகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading