Uncategorized

சவுதி அரேபிய பாலைவனத்தில் மலரும் பூக்கள்!

சவுதி அரேபியாவின் பாலைவனத்தில் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் சுற்றிலும் ஊதா வண்ணத்தில் பூக்கள்!

அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண மக்கள் மணிக் கணக்கில் பயணம் செய்கின்றனர்.

வழக்கத்திற்கு மாறான அதிக அளவு மழையால் அழகில் மிளிர்கிறது இயற்கை

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading